சினிமாசெய்திகள்

ஆண் தேவதை படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா உயிரிழப்பு.!

ஆண் தேவதை படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா எனும் காதர் மொஹிதின் காலமானார். கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், சென்னை தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இயக்குநர் தாமிரா சிகிச்சை பலனின்றி இன்று காலை தனது 55 வயதில் உயிரிழந்துள்ளார்.

தாமிராவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் நேற்றைய தினத்தில் 319,435 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com