...
செய்திகள்

ஆதிவாசியின தலைவரின் மனைவி கொவிட் காரணமாக மரணம்!

மஹியங்கனையில் வசிக்கும் ஆதிவாசியின தலைவர் ஊரு வரிகே வன்னில எத்தோவின் மனைவி பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

ஊரு வரிகே ஹீன் மெனிகா சமீபத்தில் சிறுநீரகம் தொடர்பான நோய்க்கு பேராதனை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஊரு வரிகே வன்னில எத்தோ மற்றும் அவரது குழுவினர் கடந்த ஜூலை மாதம் கோவிட் -19 தடுப்பூசியை எடுத்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button


Thubinail image
Screen