சமூகம்

ஆத்மஜோதி சமய சமூகநல மேம்பாட்டு அமையத்தின் ஆண்டு விழா

நாவலர் நகரான நாவலப்பிட்டி நகரில் அமைந்துள்ள ‘ஆத்மஜோதி சமய சமூகநல மேம்பாட்டு அமையம்’ தனது எட்டாவது ஆண்டு நிறை தினத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நாவலப்பிட்டியில் கொண்டாடியது.

ஸ்ரீபாத தேசிய கல்வியற்கல்லூரியின் விரிவுரையாளர் செல்லையா பரசுராம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்விமான்கள் சாதனையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மேலும் இந்நிகழ்வில்  தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் 100க்கும் மேட்பட்ட புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும்  இடம் பெற்றது .

[siteorigin_widget class=”WP_Widget_Media_Video”][/siteorigin_widget]

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com