உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வௌியேற்றம்

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் உத்தியோகபூர்வமாக வௌியேறத் தொடங்கியுள்ளன.

நிலையான யுத்தம் என ஜோ பைடன் குறிப்பிட்ட போரின் முடிவுக்கான ஆரம்பமாக இது கருதப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ளன.

ஆப்கான் பாதுகாப்பு படைகளுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் வலுப்பெற்றுள்ள நிலையில், அமெரிக்க படைகளின் வௌியேற்றம் எதிர்வரும் செப்ரெம்பர் 11 ஆம் திகதி வரை தொடரவுள்ளது.

இதனிடையே, சர்வதேச படைகளை இலக்கு வைக்காதிருப்பதற்கான எந்தவொரு வரையறையும் தமக்கில்லையென தலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com