உலகம்செய்திகள்

“ஆப்கான் ஜனாதிபதியின் அமெரிக்காவுக்கான விஜயம் வெற்றியளிக்காது”

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி, எதிர்வரும் வௌ்ளிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார். இருநாட்டு தலைவர்களுக்கிடையிலும் முதற்தடவையாக இடம்பெறும் சந்திப்பாக இது அமையவுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படையினரை வௌியேற்றல், இராஜதந்திர உறவை வலுப்படுத்தல் தொடர்பில் இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. ஆப்கான் ஜனாதிபதியின் அமெரிக்காவுக்கான இந்த விஜயம் வெற்றியளிக்காதென தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button