அரசியல்

ஆயிரக்கண மக்கள் பலத்துடன் கைகோர்க்கும் மைத்திரியும் மஹிந்தவும்

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றித்தின் பின்னர் மஹிந்தவின் பலத்தை காட்டுவதற்காக “மக்கள் மகிமை” என்ற தொனிபொருளில் கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்றுமுன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்வும் சுதந்திர கூட்டணியினால் முன்னெடுக்கப்பட்ட கூட்டத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

குறித்த கூட்டம் தற்போது நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெற்று வருவதுடன்,
கொட்டும் மழையிலும் ஆயிரக்கண பொது மக்கள் குவிந்துள்ளனர்.

இதன் காரணமாக கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com