செய்திகள்மலையகம்

ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு.

இன்று (19/1) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள்
மாநாட்டில் பெருந்தோட்ட தொழிலாளர்களிற்கான சம்பள உயர்வு தொடர்பில்
எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான கெகலிய
ரம்புக்வெல்ல பதிலளிக்கையில், ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம் வழங்கப்பட வேண்டும்
என்பது அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவென்பதால் அரசாங்கம் அந்த பொறுப்பை
நிறைவேற்ற சவால்களை எதிர்கொள்ளும்.தோட்டகம்பனிகள் தன்னிச்சையாக செயற்பட
முடியாது என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button