செய்திகள்

ஆயிரம் ரூபாய் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்தி.

தொழிலாளர்களிற்கான ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பாக ஊடகவியலாளர் மாநாட்டில்
எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் உதய கம்மன்வில கருத்து தெரிவிக்கையில்
“பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் தொடர்பில் அரசாங்கம்
கொள்கை ரீதியான முடிவையே எடுக்க முடியும்.அதனை நாம் எடுத்து
விட்டோம்.பெருந்தோட்ட கம்பெனிகளும், தொழிற்சங்கங்களுமே முடிவை எடுக்க
வேண்டும்”.என தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com