செய்திகள்

ஆயுததாரிகளுக்கு எத்தியோப்பியா பதிலடி.

எத்தியோப்பிய இராணுவத்தினரால் ஆயுததாரிகள் சிலர் கொல்லப்பட்டுள்ளனர்.

பெனிஷங்கல் குமுஸ் பிராந்தியத்தின் மேற்கு பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில்
ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, அதே பிராந்தியத்தின் பெகோஜி கிராமத்தில் துப்பாக்கிதாரி ஒருவரால்
நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக எதியோப்பிய மனித உரிமைகள்
ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த பகுதியில் பாதுகாப்பிற்காக படையினர் கடமைகளில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக எதியோப்பிய பிரதமர் அபி அஹமட் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button