செய்திகள்

ஆரம்பமானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்.

(ராகவ்)

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாளான இன்று நினைவேந்தல் அஞ்சலி இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இந்த நினைவேந்தல் ஆரம்ப நாள் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com