மலையகம்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைத் தாக்குதல்

பத்தரமுல்லை – பெலவத்தை பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைப்பதற்காக பொலிஸார்  கண்ணீர்ப் புகை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இலங்கை ஆசிரியர்கள் சங்கம் அப்பகுதியில் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் இசுறுபாயவுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

22 Comments

  1. Great write-up, I am regular visitor of one?¦s web site, maintain up the excellent operate, and It is going to be a regular visitor for a lengthy time.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button