நுவரெலியா

ஆலய பரிபாலன சபை மூலம் மலையக பாடசாலைக்கு புதிதாக கட்டிடம்.?

லிந்துலை நு/இல்டன்னோல் தமிழ் வித்தியாலயத்திற்க்கு புதிதாக கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று( 08/03/2019) இடம்பெற்றது.

நோனாத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையினரே இப்பாடசாலைக்கு புதிதாக கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள்,ஆலய பரிபாலன சபையினர்,நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

பா.பாலேந்திரன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button