உலகம்

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுமி – ஹரியானாவில் சம்பவம்

ஹரியானா ஹர்சிங்புரா கிராமத்தில் 50 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுமி தவறி விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்சமயம் சிறுமியை பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
image download