...
விளையாட்டு

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் தொடரும் பனிப்போர்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரானது சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்தது.

இந்த தொடரில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2 க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க 5வது டெஸ்ட் போட்டியானது கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது அடிக்கடி பிரச்னைகள் இருந்து வந்தன. இரு அணி வீரர்களும் வார்த்தைகளில் ஈடுபட்டிருந்தனர்.

ஆண்டர்சன் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு இடையே முதலில் ஏற்பட்ட பிரச்னை பின்னர் ஒட்டுமொத்த அணி மோதலாக மாறிவிட்டது.

இந்நிலையில் இந்த தொடரின் போது இந்திய அணி வீரர்களை இங்கிலாந்து வீரர்கள் வம்புக்கு இழுத்தது குறித்து வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen