
இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மகாநாயக்க தேரர்களுக்கு எழுத்து மூலம் பதில் கடிதம் அனுப்பியுள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் வண.மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கோகுல்