செய்திகள்

இட்டுகம கொவிட் – 19 அறக்கட்டளைக்கு 10 மில்லியன் ரூபாய் நன்கொடை…

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வீ.தியாகேந்திரன் அவர்களால், இட்டுகம கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு அறக்கட்டளைக்கு, 10 மில்லியன் ரூபாய், நன்கொடையாக வழங்கப்பட்டது. 
இது தொடர்பான காசோலை, பாதுகாப்புப் பணிக் குழாம் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால், இன்று (27) முற்பகல், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது. 
ஜனாதிபதி ஊடகப் பிரிவு 
2021-08-27

Related Articles

Back to top button


Thubinail image
Screen