செய்திகள்

இதுவரை கொவிட் 19 தடுப்பூசி செலுத்துகை பெறாத அதிபர்கள், ஆசிரியர் நீங்களா..

அனைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைகளின் கல்விசாராப் பணியாளர்களுக்கும்:
நாட்டின் எந்த ஒரு கல்வி வலயத்திலும் -இதுவரை கொவிட் 19 தடுப்பூசி செலுத்துகை கிடைக்கப்பெறாது நீங்கள் யாராவது இருப்பின்,நீங்கள் பணிபுரியும் பாடசாலைக்கு உரிய வலயக் கல்வி அலுவலகத்திற்கு அதனைத் தெரியப்படுத்தி,தடுப்பூசியை உடனடியாகப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்ளுகின்றது.

Related Articles

Back to top button