விளையாட்டு

இந்தியத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் குழாம் விபரம் வெளியீடு!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களில் பங்கேற்கும் இலங்கை அணியின் 25 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

குறித்த குழாமிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அனுமதி கிடைத்துள்ளது.

அதன்படி, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button