உலகம்

இந்தியாவில் வேலையின்மை வீதம் அதிகரிப்பு.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 6 ஆண்டுகளில் வேலைவாய்ப்பின்மை வீதம் அதிகரித்துள்ளது.

2012 ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளில் மாத்திரம் 90 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக  பல்கலைகழகமொன்றினால் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறித்த 06 ஆண்டு காலப்பகுதியில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 26 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றில் இந்த அளவிலான வேலையிழப்பு ஏற்பட்டு இருப்பது இதுவே முதன் முறை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வேலையின்மை வீதம் அதிகரிப்பு.

Related Articles

Back to top button
image download