உலகம்

இந்தியா-ஜெய்ப்பூரில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் 4 பேருக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை..

இந்தியாவின் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் 4 பேருக்கு ராஜஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

ஜெப்பூரில் 2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் 80 பேர் உயிரிழந்ததுடன் 170 பேருக்கு காயமடைந்தனர்.

9 இடங்களில் நிறுத்தப்பட்ட சைக்கிள்களில் பொருத்தப்பட்டு, குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவருக்கு ஏற்கனவே தூக்கு தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button