உலகம்செய்திகள்

இந்தியா -பாலியல் வன்கொடுமையின் பின் பெண் மருத்துவரை எரித்துகொன்றவர்கள் போலீசாரால் சுட்டு கொலை ?

தெலுங்கானாவில் கால் நடை பெண் மருத்துவரை எரித்துக்கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரை, லொறி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்த கொடூர கொலையில் லொறி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து சம்பம் நடந்த இடத்துக்கு போலீசார் இன்று சந்தேக நபர்களை அழைத்து வந்த போது அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி செல்ல முட்பட்ட போதே பொலிஸார் அவர்களை சுட்டு கொலை செய்தனர் என இந்திய செய்திகள் தேரிவிக்கின்றன.

Related Articles

Back to top button
image download