...
கல்வி

இந்திய உயர் ஸ்தானிகராலயம் வழங்கும் இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம் தொடர்பான அறிவிப்பு.

இந்தியப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு/பட்டப்பின்படிப்பு/ கலாநிதி கல்விகளை தொடர்வதற்கு இந்திய உயர் ஸ்தானிகராலயம் வழங்கும் இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்.


மேலதிக தகவல்களை கல்வியமைச்சின் என்ற www.mohe.gov.lk. இணையதளத்தில் காணமுடியும்.

அத்துடன் வேறு தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரிகள் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ளலாம்
(E-mail- [email protected]
Phone 0112421605, 0112422788 ext-605).

Press Release:
https://hcicolombo.gov.in/press?id=eyJpdiI6Ik5EM3RkNVMzcmlXeWhtOVA4R2FYd2c9PSIsInZhbHVlIjoieUFDYkIzbE9lY2dKTjJUaVFPVjhOZz09IiwibWFjIjoiOTIxYWFkZTA1YzZkYTFlOWU5OTgzYjI2OTYwNjFiNzU1OWYxNzM4ZDhkMjgyOWZlMjJlZjljNmE1NTg1YWJkZiJ9

Related Articles

Back to top button


Thubinail image
Screen