Breaking Newsஅரசியல்

இந்திய நிதி அமைச்சருடன் இ.தொ.கா சந்திப்பு!

-இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவுமாறு கோரிக்கை-

 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுகாண உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த சந்திப்பில் இ .தொ. கா தலைவர் செந்தில் தொண்டமான் ,பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் மற்றும் பாரத் அருள்சாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button