செய்திகள்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் நாளை இலங்கை விஜயம்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை இலங்கைவரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

நாளையதினம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஜெயசங்கர், எதிர்வரும் 7ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com