செய்திகள்

இந்தோனேஷியா ஜாவா பகுதியில் 6.6 ரிக்கட் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.6 ரிக்கட் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கின்றது. நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு சுனாமி அனர்த்தம் ஏற்படாது என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

Related Articles

Back to top button