உலகம்

இந்தோனேஷிய பொலிஸ் நிலையத்துக்கு குண்டுதாக்குதல்.

இந்தோனேசியாவின் பொலிஸ் தலைமையகத்தில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சுமாத்ராவின் வடபகுதியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

இதுவொரு தற்கொலை குண்டுத்தாக்குதலாக இருக்கலாமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button