செய்திகள்

இந்த மாதத்தில் ஏழு ஆயிரம் சாரதிகள் கைது – காரணம் இதுதான்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய 7 ஆயிரத்து 437 சாரதிகள் ஒரு மாதத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மதுபோதையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button