செய்திகள்

இனவாதத்திற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கண்டி – திகன பிரதேசத்தில் அசாதாரன முறையில் இடம் பெற்ற இனக்கலவரத்தை கண்டித்தும், இந்த நிலைமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும் என அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாகவாகவும் இனவாதத்தை எதிர்க்கும் அமைப்பினர் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button