அரசியல்

இன்னும் சில மணி நேரங்களில் நடக்க போவது என்ன? உயர்நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு

நாடாளுமன்றம் கலைத்தமை குறித்து வர்த்தமாணிக்கு  எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுக்கள் தொடர்பான தீர்ப்பு இன்னும் சில மணி நேரங்களில் அறிவிக்கப்படவுள்ளது.

குறித்த மனுக்கள் பிரதம நீதியரசர் நலின் பெரேரா உள்ளிட்ட 7 பேர் கொண்ட நீதியரசர்கள் ஆயத்தினால் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , உயர்நீதிமன்ற வளாகத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button