செய்திகள்

இன்றிரவு விஷேட போக்குவரத்து வீதி ஒழுங்கு

2018 பெல்லன்வில எஸல பெரஹரவின் இறுதி வீதி ஊர்வலம் இன்று இரவு 8.00 மணிக்கு வலம் வர உள்ளதால் வாகனங்களுக்காக விஷேட போக்குவரத்து முறையொன்று ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதன்பிரகாரம், பெரசர வீதி உலா வலம் வரும் காலத்தில் பொரலஸ்கமுவ சந்தி, பெல்லந்தர சந்தி, அண்டர்சன் வீதிக்கு அருகில் பெப்பிலியன சந்தி ஆகிய பகுதிகளில் தற்காலிகமாக வீதி மூடப்பட உள்ளது.

இதற்கு பதிலாக மஹரகம, பிலியந்தலை பகுதியிலிருந்து தெஹிவளை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் கொஹுவல சந்திக்கு சென்று இடதுபக்கம் திரும்பி பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மஹரகம, பொரலஸ்கமுவ நோக்கி வரும் வாகனங்கள், தெஹிவளை காலி வீதி ஊடாக வில்லியம்ஸ் சந்திக்கு அருகால் கொஹுவல நோக்கி சென்று வலது பக்கம் திரும்பி மகரகம, பொரலஸ்கமுவ நோக்கி பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

46 Comments

 1. Start a new life today and gain financial freedom – The official App for the Bitcoin Era trading system on the official Bitcoin Era website – https://bit.ly/3QfeQ39
  Bitcoin Era ensures security, safety, and privacy. The high-end security comes from using the latest safety measures. Other measures we take include verification of brokers, complying with privacy regulations, and adequately protecting private and sensitive data round the clock.
  How to use the Bitcoin Era APP – three easy steps:
  STEP 1
  Open A Free Trading Account
  From the comfort of this homepage, complete the short application form. Submit your application once you complete the required details. Your registration will be accepted right away, and you will be granted access to our powerful trading software for free
  STEP 2
  Deposit And Start Investing
  To start trading with Bitcoin Era, you will need to fund your trading account. The minimum deposit requirement is only $250. This money is your trading capital and it can be withdrawn, together with your profits at any time, without delays and hassle-free.
  STEP 3
  Auto Trade And Enjoy Profits
  Once you fund your Bitcoin Era account, set up your trading settings, and hit the ‘Auto Trade’ button. The software gets to work analyzing the markets and trading on your behalf using our accurate algorithm. You simply relax and reap the profits from the trades.
  WARNING: Due to extremely high media demand, we will close registration on
  24/08/2022. Hurry!

Leave a Reply

Your email address will not be published.

Back to top button