செய்திகள்

(video) இன்றும் நாட்டின் 3 பகுதிகளில் வெடி சம்பவங்கள்

சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிள் 4 மற்றும் தகவல் பரிமாற்றும் ரேடியோ (Walkie-talkie) என்பன இன்று அதிகாலை வறக்காப்பொல பகுதியில் போலீஸார் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் கூட்டாக இணைந்து நாடாத்தப்பட்ட விஷேட தேடுதல் வேட்டையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளது. என பொலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வெள்ளவத்தை சவோய் திரையரங்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான உந்துருளி ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டது.அதன் இருக்கையை திறப்பதற்காக பொலிசாரால் வெடிக்கச் செய்யப்பட்டது.பதட்டமடைய வேண்டியதில்லை என அறிவிப்பு…

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Video”][/siteorigin_widget]

மற்றுமொரு சந்தேகத்துக்கிடமான பொதியொன்று விஷேட அதிரடிப் படையினரால் திம்பிரிகஸ்கட்டுவ கட்டான பகுதியில் கண்டெடுக்கப்பட்டு செயலிழப்பு செய்யப்படுள்ளது.
மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு பொலீஸாரால் வேண்டப்பட்டுள்ளனர்.

இன்றைய நாளில் 3 வது சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிளும் வெடிக்க வைப்பு..
கொழும்பு புறக்கோட்டை ஐந்து லாம்புச்சந்தியில் சந்தேகத்துக்கிடமான மோட்டார் சைக்கிள், விஷேட அதிரடிப்படையினர் வெடிக்க வைத்தனர்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com