காலநிலை

இன்றும் நுவரெலியா உட்பட நாட்டின் பல பாகங்களிலும் மழை …

நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி கால நிலை வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமா வட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா ,காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்தமழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Back to top button