சமூகம்

இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

அனுராதபுரம் – திப்பனே வீதி கல்குளம் சுற்று வட்டத்தின் அருகாமையில் இடம்பெற்ற கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது காரில் சென்றவர் ஒருவரும், சாரதியும் காயமடைந்து அனுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அவுகன – ஜயமாத்தை பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com