இராசிப்பலன்

இன்று இந்த இராசிகாரர்களுக்கு சிறப்பான நாளாம்…

மேஷ ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு, 7-ம் இடத்தில் சந்திரன் இருப்பதால் தன்னுடைய முயற்சிகளில் வெற்றி காணும் நாள், மாணவர்கள் கல்வியில் சிறப்பாக படிப்பதும், வேலைவாய்ப்பில் உயர்வதும், திருமண யோகமும் இன்று மேஷ ராசிக்கு சிறப்பாக இருக்கும்.

ரிஷப ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சந்திரன் இருப்பதால், தைரியமாக செயல்படும் நாள், ஆனால் யாரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம், மாணவர்கள் கல்வியில் அமைதியாக படிக்க வேண்டும், வாகனத்தில் கவனமாகவும் மெதுவாகவும். செல்ல வேண்டும் ரிஷப ராசிக்கு தைரியமாக செயல்படும் நாள் .

மிதுன ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சந்திரன் நிற்பதால், பூர்வீக சொத்துக்களை பற்றி பேசுவதும், புதிய சொத்துக்களை வாங்குவதும், மாணவர்கள் கல்வியில் சிறப்பாக படிப்பதும், வேலைவாய்ப்பில் உயர்வு தந்து லாபம் தரும் நாள், திருமண யோகமும், புத்திர பாக்கியமும், மிதுன ராசிக்கு யோகமான நாள் .

கடக ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு. 4-ஆம் இடத்தில் சந்திரன் நிற்பதால் வீடு, வாகன யோகமும் மாணவர்கள் கல்வியில் படிப்பதும், வேலைவாய்ப்பில் பதவி உயர்வதும் , திருமண யோகமும் கடக ராசிக்கு சிறப்பாக இருக்கும்.

சிம்ம ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு 3-ஆம் இடத்தில் சந்திரன் இருப்பதால், எதிலும் தைரியமாக செயல்படும் நாள், வீட்டில் அஷ்ட லட்சுமி கடாட்சம் யோகமும், சகோதரர்களுக்கு யோகமும், சுக போக வாழ்க்கையும் இன்றைய சிம்ம ராசிக்கு. சிறப்பாக இருக்கும்.

கன்னி ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சந்திரன் இருப்பதால், வீட்டில் தன சேர்க்கை யோகமும், எதிலும் வெற்றி கிடைப்பதும், மாணவர்கள் கல்வியில் சிறப்பாக படிப்பதும், திருமண யோகமும், இன்றைய கன்னி ராசிக்கு சிறப்பாக இருக்கும்.

துலாம் ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு லக்கனத்தில் சந்திரன் இருப்பதால், விதியை மதியால் வெல்லும் நாள், மாணவர்கள் கல்வியில் நுட்பமான பொருட்களை கண்டுபிடிப்பதும், வேலை வாய்ப்பில் பதவி உயர்வதும், திருமண யோகமும், புத்திர பாக்கியமும், நண்பர்களால் யோகமும் , இன்றைய துலா ராசிக்கு. சிறப்பாக இருக்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சந்திரன் இருப்பதால், சயன சுக போக வாழ்க்கை தரும் நாள், எதிலும் வெற்றி கிடைக்கும் நாள், வேலை வாய்ப்பில் பதவி வருவதும், மாணவர்கள் கல்வியில் சிறப்பான தேர்ச்சி பெறுவதும், வீட்டில் லட்சுமி கடாட்சம் இன்றைய. விருச்சிக ராசிக்கு சிறப்பாக இருக்கும்..

தனுசு ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு. 11-ம் இடத்தில் சந்திரன் இருப்பதால், அதிக லாபமீட்டும் நாள், எதிலும் வெற்றி கிடைக்கும் நாள், மாணவர்கள் சிறப்பாக எழுதுவதும், வேலைவாய்ப்பில் உயர்வதும், திருமண பாக்கியமும், புத்திர பாக்கியமும் இன்றைய தனுசு ராசிக்கு லாபகரமான நாள் .

மகர ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு 10ல் சந்திரன் இருப்பதால், வேலை வாய்ப்பில் பதவி உயர்வு வரும் நாள், புதிய சொத்துக்களை வாங்குவதும் , திருமண யோகமும், கணவன்-மனைவி பாசமாகவும் செயல்படும் நாள், இன்றைய மகரராசிக்கு பதவி உயரும் நாள்.

கும்ப ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு 9 இல் சந்திரன் இருப்பதால், வீட்டில் அஷ்ட லட்சுமி கடாட்ச யோகமும் கிடைக்கும் நாள், எதிலும் தைரியமாக செயல்படும் நாள், மாணவர்கள் கல்வியில் சிறப்பாக படிப்பதும், வேலைவாய்ப்பில் உயர்வதும், திருமண யோகமும், இன்றைய கும்ப ராசிக்கு யோகமான நாள்.

மீன ராசி

அன்பர்களே உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தில் சந்திரன் நிற்பதால், சந்திராஷ்டம நாள் என்பதால், யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம், வாகனத்தில் கவனமாகவும் மெதுவாகவும், செல்ல வேண்டும் மாணவர்கள் கல்வியில் அமைதியாக படிக்க வேண்டும், கடவுளை தியானித்து வருவது மீனராசிக்கு மிக நன்று.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button