அரசியல்செய்திகள்

இன்று கூடுகின்றன – பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கும் கட்சிகள்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள் இன்று கூடவுள்ளன.

கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்தில், கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெறவுள்ளனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button