Breaking News

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு.

(ராகவ்)

கொரோனாத் தொற்று நிலமையினை கருத்திற் கொண்டு இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாட்டை விதிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அத்துடன் நாடளாவிய ரீதியில் ஒன்றுகூடல்களை இரத்து செய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசணை வழங்கியுள்ளார்.

இதேவேளை இன்று மாலை நாடு முடக்கப்படாவிட்டாலும் மாகாணங்களுக்கு இடையில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என இராணுவத்தளபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com