செய்திகள்

இன்று மஹிந்த நடத்திய முக்கிய சந்திப்பு.

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசியாவிற்கான உதவி இராஜாங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ் இன்று முற்பகல் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.
எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ

இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் எலேனா பி டெப்லிட்ஸூம் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் நிலை தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்தார்.

Related Articles

Back to top button
image download