...
செய்திகள்

இன்று முதல் பேருந்துகள் மீது விசேட கவனம் -போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமான பயணிகளை ஏற்றுச் செல்லும் பேருந்துகளை கண்காணிப்பதற்கு இன்று முதல் சிறப்பு பொலிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இது குறித்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங் அமைச்சர் கூறினார்.குறித்த சட்டத்தை மீறும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பேருந்துகளின் உரிமங்களும் இரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen