செய்திகள்

இன்று 3 மரணம்; 525 புதிய தொற்றாளர்கள் இலங்கையில்!

இன்று 525 பேருக்கு COVID-19 தொற்று உறுதியாகியுள்ளது.

  • பேலியகொடை கொத்தணி 432
  • வெளிநாடுகளில் இருந்து 1 (கடற் பாதுகாப்பு பணியாளர்)
    குணமடைந்தோரின் எண்ணிக்கை 656 (40,317)
    தொடர்ந்தும் சிகிச்சையில் 6,763

3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.

மொத்த COVID-19 மரண எண்ணிக்கை 225 ஆக உயர்வு.

Related Articles

Back to top button
image download