இன்றைய சிந்தனை

இன்றைய சிந்தனை


‘பதவி,அதிகாரம்”..

நாம் பதவியில், …. . பெரிய பொறுப்பில்
இருக்கும்போது மெச்சப்படுவோம், புகழப்படுவோம்,
நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்”

எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே,
நாம் ஒதுக்கப்படுவோம்..

பதவி,அதிகாரம் இருந்தால் விழுந்து, .. விழுந்து வணங்குவதும்,,

இவைகள் இல்லாவிட்டால் . கேவலமாக
பார்ப்பதுதான் இந்த உலகம்..

Related Articles

Back to top button