இன்றைய சிந்தனை 14/01/202114/01/2021 saran மகிழ்ச்சி என்பதுதேடிக்கொள்வது அல்ல. ஆங்காங்கே கொட்டிக் கிடக்குறது. அதை உடன் இருப்பவர்களோடு அனுபவித்துக் கொண்டாலே போதும்.. மனமும் உறவுகளும் உற்சாகம் அடையும்!