இன்றைய சிந்தனை

இன்றைய சிந்தனை

ஏராளமான உற்பத்திகள் செய்யும்
இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும்
என்ன பயன்..
நாம் வறுமையில் தான்
உழன்று கொண்டிருக்கிறோம்.
இயந்திரங்களை விட நமக்கு
அதிகம் தேவை மனிதமே..!

ஒருவர் கூட உங்களிடம்
அன்பு காட்டவில்லை என்றால்
நீங்கள் மனிதர்களை
வெறுக்கலாம்.

சர்வாதிகாரர்கள் தாங்கள்
சுதந்திரமாக இருந்து கொண்டு
மக்களை அடிமைப்படுத்தி
வைத்திருக்கிறார்கள்.

புன்னகைத்து பாருங்கள்
வாழ்க்கையும் அர்த்தம்
உள்ளதாக மாறும்.

உங்களை தனியாக
விட்டாலே போதும்
வாழ்க்கை அழகானதாக
இருக்கும்.

நமது அறிவு யார் மீதும் நம்மை
நம்பிக்கை அற்றவர்களாக
ஆக்கி விட்டது.
நமது புத்திசாலித்தனம்
கடின மனம் கொண்டவர்களாகவும்
இரக்கமற்றவர்களாகவும்
நம்மை மாற்றிவிட்டது.

உங்கள் மனதில் இருக்கும்
குதூகலமும் மகிழ்ச்சியும்
பிரச்சனைகளுடன் போராட
மட்டும் அல்ல..
அதிலிருந்து மீளவும் உதவும்.

போலிக்கு தான்
பாராட்டும் பரிசும்..
உண்மைக்கு
ஆறுதல் பரிசு மட்டுமே.!

ஆசைப்படுவதை மறந்துவிடு..
ஆனால் ஆசைப்பட்டதை
மறந்து விடாதே..!

Related Articles

Back to top button