சமூகம்
இன்றைய தினம் அரச விடுமுறை அல்ல
இன்றைய தினம் அரச விடுமுறை தினம் அல்லவென அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் அரச விடுமுறை எனவும் பாடசாலைகள் மூடப்படவுள்ளதாகவும் வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பொது விடுமுறை என வெளிவந்த தகவலை அரசாங்க தகவல் திணைக்களம் நிராகரித்ததுடன், வழமை போன்று அரச பணிகள் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.