...
செய்திகள்

இம்மாத இறுதிக்குள் நாட்டில் உணவுப்பஞ்சம் ஏற்படக்கூடும்-நாடாளுமன்ற உறுப்பினர் அறிவிப்பு

நாட்டில் கடுமையான பஞ்சம் ஏற்படக்கூடிய நிலை உருவாகலாம் என ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரச சேவை சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் எதிர்வரும் 03 வாரங்களுக்குள் இந்த நிலை ஏற்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ கூறினார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen