Breaking Newsகாலநிலைசெய்திகள்

இரணைமடு உட்பட பல குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!

கிளிநொச்சியில் உள்ள இரணைமடு, கல்மடு, அக்ராயன் குளம், புதுமுறிப்பு குளம் மற்றும் பிரமந்தனாறு குளங்களின் நீர் மட்டம் அதிகரிப்பு, மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் – மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம்

Related Articles

Back to top button