மலையகம்

இரண்டாவது மலையக சர்வதேச திரைப்பட விழா

 

இரண்டாவது மலையக சர்வதேச திரைப்பட விழா இம் முறை மலையகத்தின் குடா ஓயா வெப்ஸிட்டர் சர்வதேச பாடசாலையில் எதிர்வரும் 16,17ம் திகதிகளில் இடம்பெறுகின்றது.இந்த இரண்டு நாட்களில் ஆறு திரைப்படங்கள், நான்கு குறும்படங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. இந்த நிகழ்வுக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறது பெருவிரல் கலை இலக்கிய இயக்கம்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com