சமூகம்

இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள்: இருவர் காயம்

சீதுவை மற்றும் பெலியத்த பகுதிகளில் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சீதுவ – லியனகேமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணிககும் 3 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

 பெலிஅத்த – கெட்மான்ன -கொஸ்கஸ்ஹந்திய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

உந்துருளியில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவர் இந்த தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றுள்ளனதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button