செய்திகள்

இரத்தினபுரியில் இடம்பெற்ற வாகன விபத்து.

இரத்தினபுரி கெடங்தொல பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பார ஊர்தியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றது.

Related Articles

Back to top button