செய்திகள்

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் காஹவத்தை வெல்லாந்தர தோட்டத்துக்கு மலசக்கூடங்கள்..

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் இரண்டு மலசக்கூடங்கள் சுமார் ஒருலட்சத்து ஐம்பது ஆயிரம் செலவில் அமைக்கும் பணி இன்று (26) ஆரம்பமானது.

உதவும் கரங்கள் அமைப்பின் பிரதேச உறுப்பினர்கள் மூலம் இந்த வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டு அடுத்த மாதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு குறித்த மலசக்கூடங்கள் பாவனைக்கு கையளிக்கப்படவிருக்கின்றது என்று அமைப்பின் தலைவர் ரமேஷ் தெரிவித்தார்.

Related Articles

Back to top button