...
ஆன்மீகம்

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி சிறப்பு வழிபாடுகளின் ஏழாம் நாள்பூஜை

இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 06 மாவட்டங்களிலுள்ள 09 ஆலயங்களில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற ‘”நவராத்திரி சிறப்பு பூஜைகள்,வழிபாடுகளின்”‘ஏழாம் நாள்
பூஜை (சரஸ்வதி
பூஜையின் முதல் நாள்) நேற்றைய தினம் (13/10/2021) மாத்தறை மாவட்டம் தெனியாய ,தெனியாய அருள் மிகு
ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் அமைப்பின் சிரேஷ்ட அங்கத்தவர் திரு,திருமதி சங்கர் கவிதா, ,பிரியதர்ஷனி குடும்பத்தாரின் உபயத்தோடு தெனியாய என்சல்வத்தை தமிழ் வித்தியாலய அதிபரும்,மாத்தறை மாவட்ட பிராந்திய ஊடகவியளாருமான திரு.V. உதயகுமார் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றிருந்தது அதன் புகைப்படங்களை நீங்கள் காணலாம்.

“என்றும் மக்கள் சேவையில் “
தலைவர் ஆர் ரமேஷ்வரன் உட்பட நிர்வாகக்குழுவினர்,மற்றும் அங்கத்தினர்கள் இரத்தினபுரி உதவும் கரங்கள் அமைப்பு

Related Articles

Back to top button


Thubinail image
Screen